ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு சென்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் அரசு தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதை எடுக்கப்பட்ட […]