Tag: sye raa narasimha reddy TEASER

சொல்லப்டாத சுதந்திர போராட்ட வீரரனின் கதை! மிரட்டலான சைரா நரசிம்ம ரெட்டி பட டீசர்!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம்  சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என முன்னணி மொழிகளில் […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image