சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது. ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி […]
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக நம்பதக்க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமுடியாமல் போன நிலையில், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் […]
சிட்னி : கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான். எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத […]
ஆஸ்திரேலியா : விராட் கோலி தன்னுடைய திறமையான பேட்டிங்கிற்கு எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ, அதே அளவுக்கு ஆக்ரோஷமாக அவர் எதாவது செய்யும் விஷயங்களிலும் பேசும் பொருளாக அமைந்துவிடுவார். இப்போது மட்டுமல்ல, விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்ப காலட்டத்தில் இருந்தே, மைதானத்தில் செய்யும் விஷயங்கள் சர்ச்சைகளை மாறி வருகிறது என்றே சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து சிட்னி மைதானத்தில் விளையாடினார். அந்த […]
இந்தியாவில் மக்கள் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது, அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி 4.30 மணிக்கு பிறந்தது. இந்நிலையில், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி […]
ஆஸ்திரேலியாவில், இந்திய அணிக்கு உணவு சரியாக வழங்கப் படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தனது முதல் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து சிட்னி மைதானத்தில் நாளை விளையாடுகிறது. இதற்காக சிட்னி சென்றுள்ள இந்திய அணி, அங்கு பயிற்சியில் […]
சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு வலது கை மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாததால், வலது கையில் R என்றும், இடது கையில் L என்றும் டாட்டூ குத்தி உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சில பொருளுக்கு எளிதில் வித்தியாசம் காண்பது மிகவும் கடினமாக காணப்பட்டாலும், வலது மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிப்பதில் கூட பெரியவர்களும் சற்று திணறுவது உண்டு. அந்த வகையில் சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு […]
கொரோனா பரவல் காரணமாக சிட்னியில் நடைபெறவுள்ள 3 ஆம் டெஸ்ட் போட்டியில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டி சிட்னியில் […]
ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன. ஆஸ்திரேலியாவின் சிட்னி கிழக்கு கடற்கரையில் அலை சறுக்கும்பொழுது ஒரு சுறா தாக்குதலால் ஒரு இளம் சிறுவன் உயிரிழந்தார் என போலிசார் இன்று கூறியது இதனால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளது. 17 வயதான சிறுவன் பிரிஸ்பேனுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் உள்ள கோஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகே அலை சறுக்கு செய்யும் பொழுது தாக்கப்பட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி […]
சிட்னியில் இருந்து குவாண்டாஸ் “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து திடீரென புகை வெளியானது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்க்கு சொந்தமான “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் […]
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு கையில் கத்தியுடன் உலவி வந்து உள்ளார். அப்போது திடீர்ரென அந்த வாலிபர் கத்தியை வைத்து சாலையில் கண்டவர்களை எல்லாரையும் சரமாரியாக தாக்கினார்.இதனால் அவரை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.அப்போது அந்த வாலிபர் அல்லாஹீ அக்பர் என்றும் என்னை சுடுங்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் […]