ஸ்விட்சர்லாந்தில் 4 நாட்களாக உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 49ஆவது உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது.இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரம் குறித்து விரிவாக 4 நாட்கள் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டின் முதல் நாளில் சர்வதேச பொருளாதாரம் , பருவநிலை மாற்றம் , தொழில்நுட்ப கண்டு பிடிப்பு மற்றும் தகவல் மேலாண்மை குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றது. இந்த மாநாட்டில் சீனா முன்வைத்துள்ள சாலை வசதி , நிலையான வசதி குறித்த விவகாரம் விவாதிக்கப்படட இருப்பதால் இந்த மாநாட்டில் […]