Tag: Switzerland's Bern University

கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி போதும் – விஞ்ஞானி தகவல்

கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது என்று விஞ்ஞானி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்,வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடிப்பதற்கு […]

beda m stadler 4 Min Read
Default Image