Tag: switzerland

ஸ்விட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரம் கண்டுபிடிப்பு.. விரைவில் அறிமுகம்.!

சுவிட்சர்லாந்து : உலகின் முதல் முதலில் ‘சர்கோ காப்ஸ்யூல்’ என்ற ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க.. சுவிட்சர்லாந்து அரசு ‘தற்கொலை இயந்திரத்தை’ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது உயிரை 5 நிமிடத்தில் இழக்க முடியும். சர்கோ என்ற அமைப்பு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த தற்கொலை இயந்திரத்தை அந்த அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த இயந்திரம் […]

Nitrogen 6 Min Read
Sarco suicide capsule

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே போல இதற்கு முன்னரும், சுவிட்சர்லாந்தில் தர்காலிகமாக வாழ்ந்து வருபவர்கள் (provisionally admitted foreigners) தங்களுடைய குடும்பங்களுடன் சேர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று முதலில் அரசு நிறைவேற்றிய சட்டம் கூறியது. அதன் பிறகு ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றம் அளித்த […]

Asylum 6 Min Read
Switzerland

உருகும் பனிப்பாறைகள்: இத்தாலி – சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் மாற்றம்..

பனிமூட்டமான ஆல்ப்ஸ் மலையில், முன்பை விட வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைகளை மறுவரையறை செய்து வருகின்றன. மிகவும் வெப்பமான வெப்பநிலை சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளை உருகச் செய்கிறது. இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான எல்லை 800.2 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது, இதில் பெரும்பகுதி மலைகள். சுவிட்சர்லாந்தின் 7,000லிமீ நீளமுள்ள எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு ஏரிகள், பனிப்பாறைகள், ஆறுகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை எல்லைகளால் ஆனது. உருகி வரும் பனிப்பாறைகளால் எதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து […]

- 3 Min Read

தற்கொலை செய்வதற்கு இயந்திரமா..! அனுமதி அளித்த ஸ்விட்சர்லாந்து!

தற்கொலை செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்திற்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்சே அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படக் கூடிய இந்த தற்கொலை இயந்திரத்தின் 3டி பிரிண்ட்டிங் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரம் சவப்பெட்டி போன்ற மாடலில் இருக்கும். எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்ல எளிதாக உள்ள இந்த தற்கொலை […]

Suicide machine 5 Min Read
Default Image

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா….?

சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளும் செலுத்திக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கும் உள்ள நிலையில், இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நோயெதிர்ப்பியல் நிறுவனம் ஆராய்ச்சியில் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கருவுக்கும் நஞ்சு கொடிக்கும் […]

corona vaccine 3 Min Read
Default Image

இந்திய அரசின் கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழை சுவிட்சர்லாந்து பயண பாஸ் அடிப்படையில் ஏற்றுகொண்டுள்ளது.  இந்தியாவில் அனுமதி பெற்று போடப்பட்டு கொண்டிருக்கும் சிரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி சான்றிதழுக்கு ஐரோப்பிய நாடுகள் பல ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் சான்றிதழ்களை சுவிட்சர்லாந்து ஏற்க மறுத்திருந்தது. மேலும், எஸ்டோனியாவிலும் இந்திய […]

#Vaccine 3 Min Read
Default Image

சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழியும் சாக்லேட் பனி..காரணம் என்ன தெரியுமா.?

சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழிந்த சாக்லேட் பனி கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரத்தில் வெள்ளிக்கிழமை சாக்லேட்  பனிப்பொழிவைத் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த ஒ நகரம் உண்மையான சாக்லேட் பனிப்பொழிவை கண்டது. கரணம்  என்னவென்றால் அந்நகரத்தின் லிண்ட் & ஸ்ப்ரூங்லி சாக்லேட் தொழிற்சாலையில் ஒரு சிறிய வென்டிலேட்டர் குறைபாடு காரணமாக இந்த நகரம் முழுவதும் சார்லி மற்றும் சாக்லேட் பனியாக பொழிய தொடங்கியது. இந்நிலையில் டவுன் ரீட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் […]

Lindt & Spruengli factory 3 Min Read
Default Image

வேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.!கண்கலங்கும் தாயார்.!

வேடிக்கை பார்க்க வெளியே சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். கண்ணீர் மல்க தனது உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்ட தாயார். சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் அமைந்துள்ள டிராம்போலைன் அரங்கில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமணையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் கடந்த வியாழன் கிழமை அன்று இனிமேலும் சிகிச்சை அழிப்பது பலனை தராது ஏனெனில் சிறுமி மூளை சாவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக மறுநாள் காலை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. […]

City of Bern 3 Min Read
Default Image

கடமை தவறிய ஆசிரியர்.!வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததால் வந்த வினை.!

வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர். புதிய ஆசிரியரை பணியில் நியமித்த பள்ளி நிர்வாகம். சுவிச்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அங்குள்ள ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.லங்கெந்தாவில் உள்ள அந்த பள்ளி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தர மறுத்து விட்டது. ஆனால் கடமை தவறியதாக கூறி ஒரு […]

Province of Bern 2 Min Read
Default Image

மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு

மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையக்கூட்டம் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை சுவிஸ்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில்  மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் திமுக தரப்பில் இன்னும் ஸ்டாலின் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ […]

#DMK 2 Min Read
Default Image

ஸ்விட்சர்லாந்த் செல்கிறார் மோடி-பொருளாதார கூட்டத்தில் பங்கேற்பு

சுவிட்சர்லாந்தில் மறுதினம் நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடக்கிறது. 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. 38 பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நாளை துவங்குகிறது. இதன்மூலம், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் டாவோஸ் […]

#Politics 3 Min Read
Default Image