Tag: switcherlanth

இந்திய தூதராக சுவிட்சர்லாந்தில் மோனிகா கபில் நியமனம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்து நாட்டில் மோனிகா கபில் என்பவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  சுவீடன் நாட்டின் தூதராகவும் இருந்துள்ளார். இது மட்டுமல்லாமல் போலந்து லித்துவேனியா ஆகிய நாடுகளிலும் இந்திய தூதராக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இங்கு பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய இடங்களிலும் இவர் நிரந்தர குழுவில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Ambassador 2 Min Read
Default Image