இன்று நடைபெறும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் களமிறங்க உள்ளனர். சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கெயர்ஸ்ஃபெல்ட்டை 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதேபோல முதல் சுற்றில் […]