பெங்களூருவில் மாகடி சாலையில் உள்ள 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று சிறுமி ஊஞ்சல் கம்பிகளில் சிக்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டதும் ஓடி சென்ற சிறுமியின் பெற்றோர்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6,300 அடி பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து 2 பெண்கள் கீழே விழுந்தனர். ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஓன்று உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் பலர் அதில் விளையாடுவது வழக்கம். சமீபத்தில், சுலக் பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஆடும்போது 2 பெண்கள் கீழே விழுந்தனர். இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவில் 6,300 அடி குன்றின் மேல் இரண்டு பெண்கள் ஊஞ்சல் சவாரிக்கு அமர்ந்திருப்பதைக் […]
ஆஸ்திரேலியா தாஸ்மானியாவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ_யை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தாஸ்மானியா_வில் உள்ள காட்டில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டு தீ பல நூறு ஏக்கருக்கு பரவியுள்ளதால் காட்டு தீ-யை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . இதுவரை சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த காட்டு தீ பரவி இருப்பதால் காட்டு தீயை அணைக்க விமானம் மூலம் ரசாயன பவுடர்களை தெளிக்கும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது . உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவதற்காக நியூஸ் சவுத் வேல்ஸ் […]