டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று ஆலோசனை மேற்கொண்டார். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்பது தொடர்பான விவரங்களை யும் முதலமைச்சர் கேட்ட றிந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை அளிப்பதற்கு தேவையான […]
இந்தியாவில் நுழைந்து வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது இது பற்றி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல்வர்களிடமும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார். மேலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன் மேலும் […]