சீன விஞ்ஞானிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் (ASF) புதிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏழு சீன மாகாணங்களில் ஆறு மாத கண்காணிப்பின் போது புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹார்பின் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவை உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையை உலுக்கிய நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை சிக்கலாக்குகிறது என்றும்,அவை லேசானவை ஆனால் அதிக அளவில் பரவக்கூடியவை என்று எச்சரித்துள்ளனர். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் புதிய பரவலானது கால் மற்றும் […]