இஸ்ரேலில் பார்ட்டியின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வியாழன் அன்று(ஜூலை21) இஸ்ரேலின் மத்திய நகரமான கர்மி யோசெப்பில் வில்லா ஒன்றில் தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இவெண்ட்க்கான பார்ட்டி நடத்தப்பட்டது. அதில் 50 பேர் கலந்துக்கொண்டனர். பார்ட்டியின் பொது அங்கிருந்த நீச்சல் குளத்தில் தீடிரென ஏற்றப்பட்ட பள்ளத்தில் சிக்கி 32 வயதான கில் கிம்ஹி என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் மீன் வளர்ப்பு குளமாக மாறிய கேரளாவின் நீச்சல் குளம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் வழிபாட்டு தலங்கள் என அனைத்துமே கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் சுற்றுலா வருமானத்தை பெரும்பகுதியாக நம்பி இருக்கக்கூடிய சில மாநிலங்கள் மற்றும் நாடுகள் கொரோனாவால் மிக மோசமான வருவாய் […]
நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெருனா பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் ஆர்தர் என்பவர் பொம்மை போட்டு தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து விளையாட வந்த இன்னொரு மூன்று வயது ஹென்ரிக் எனும் சிறுவன் அவரது நண்பர் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளிவிட்டு பொம்மையை வைத்து விளையாடி […]
சாக்ஷி அகர்வால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் விதமாக கோவா சென்று உள்ளார். கோவாவில் ஒரு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஒரு தனியார் தொடலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.பின்னர் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக பிக்பாஸ் சீசன் 3 பதியில் இருந்து வெளியே வந்தார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த சாக்ஷி அகர்வால் தினமும் கர்ச்சியான புகைப்படங்களை புகைப்படத்தை […]