தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத் தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது. அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் […]
வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வது ஒரு புறம் இருந்தாலும் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து பலகாரங்களை உண்பது தான் தீபாவளியின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஒரு நாளை அனுபவிப்பதற்காக மற்ற நாட்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது. அதாவது, ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நபர்கள் அனைவருமே தீபாவளி வந்துவிட்டாலே கட்டுப்பாடின்றி பலகாரங்களை உண்ண தொடங்கி விடுகின்றனர். இதனால் சிலர் நோய்வாய்ப்பட […]
வீட்டிலேயே அட்டகாசமான முறையில் ஈசியாக ஐந்தே நிமிடத்தில் ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை சர்க்கரை ஏலக்காய் நெய் முந்திரி கேசரி தூள் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். நன்றாக நெய்யில் ரவையை வறுத்து எடுத்த பின் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டால் இரண்டரை […]