சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர் அடுத்ததாக ஸ்வீட்ஹார்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இந்த திரைப்படத்தினை ஸ்வைனீத் எஸ். சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி காதல் கலந்த எமோஷனலான படமாக இந்த படம் இருக்கும் […]