Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது அதற்கு அடிமையாகி இருப்பதோ அல்லது பழக்கமோ இல்லை உண்மை என்னவென்றால் நம் உடலானது இனிப்பை நோக்கி இழுக்கிறது. ஏனென்றால் அந்த சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உள்ளது. எந்த சுவை நம் உடல் கேட்கிறதோ அது நம் செல்களுக்கு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இனிப்பு என்பது குளுக்கோஸ் அதாவது […]
நாம் இன்று ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்க நேரமில்லாத மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு என பலருக்கு பிரட் மட்டுமே எளிதான உணவாக உள்ளது. அதை வைத்து நாம் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க….. தேவையான பொருட்கள் : பிரட் =7 தேங்காய்= 1/2 மூடி சர்க்கரை=2 ஸ்பூன் ஏலக்காய் =1/4 ஸ்பூன் பால் =2-3 ஸ்பூன் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை: பிரட்டை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் துருவிய […]
நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொட்டுக்கடலை – 1கப் கற்கண்டு – 100 கி முந்திரி – 10 பாதாம் – 15 பாலாடை – அரை கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் […]
வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]
பாயாசம் என்றாலே பெரும்பாலும் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாயசம் பிடிக்கும். இந்த பாயசத்தில் ரவை பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், பருப்புபாயாசம் என பல வகையுண்டு. அதிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கேரளா ஸ்பெஷல் இளநீர் பாயசம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். உஷ்ணம் அதிகமுள்ள இந்த நேரத்தில் நாம் எப்படி இந்த பாயசத்தை வீட்டில் தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பசும்பால் இளநீர் வழுக்கை சர்க்கரை தேங்காய்ப் பால் […]
ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா நெய் சர்க்கரை உப்பு உலர் திராட்சை முந்திரி பருப்பு தண்ணீர் ஏலக்காய் தூள் கேசரி பவுடர் செய்முறை முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து […]
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உளுந்து சர்க்கரை ஏலக்காய்த்தூள் ஃபுட் கலர் அரிசிமாவு எண்ணெய் ஜாங்கிரி செய்முறை முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து […]
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. […]
நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியாவர்காள் வரை அனைவருமே முந்திரியை வ்விரும்பி சாப்பிடுவதுண்டு. அதனை நாம் பல வகையான உணவுகளை செய்யவும் பயன்படுத்துகிறோம். தற்போது இந்த பதிவில், முந்திரியை பயன்படுத்தி காஜ் கத்லி என்ற வித்தியாசமான சுவையான சுவீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முழு முந்திரி – ஒரு கப் நெய் – 2 டேபிஸ்பூன் சர்க்கரை – ஒரு கப் செய்முறை முதலில் முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். […]
இனிப்பு வகைகளில் சிறு வயதினர் தவிர்த்து பெரியவர்களும் விரும்பி உண்ண கூடிய இனிப்புகளில் ஒன்று தேன் மிட்டாய். இந்த இனிப்பை எவ்வளவு கொடுத்தாலும் திகட்டாமல் உண்ணலாம். இதை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்களா வாருங்கள். தேவையானவை உளுந்தம் பருப்பு மைதா மாவு அரிசி மாவு சர்க்கரை எண்ணெய் செய்முறை முதலில் உளுந்தை ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அந்த உளுந்துடன் அரிசி மாவு மற்றும் மைதா ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக […]
இயற்கையாக தேனிகள் மூலம் கிடைக்கும் தேன் மிகவும் சுவை உடையதாக இருக்கும்.எந்த அளவுக்கு சுவை உள்ளதோ அதே அளவுக்கு அதில் மருத்துவ பண்புகளும் அதிகமாக இருகின்றது.மேலும் தேனில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் […]