சுவீடன் இளவரசி சோபியா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார உதவியாளராக பணியாற்றிவருகிறார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிகொண்டிருக்கிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் இதுவரை 123,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,400 பேரின் உயிரை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த […]