Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். அதிக வியர்வை சுரக்க காரணங்கள்: கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. […]
வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ். கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் நெருங்கி நின்று பேச முடியாது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வியர்வை மணமுற்றது, ஆனால் இந்த வியர்வை நமது உடலுள்ள சில பாக்டீரியாக்களுடன் சேர்கையில் துர்நாற்றமாகிறது. பலர் இந்த துர்நாற்றத்தை மாற்ற பல வகையான நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் […]
பொதுவாக நம்மால் எல்லா வித வாசனைகளையும் எளிதில் நுகர முடியும். நம் அருகாமையில் உள்ள பொருட்களை மிக விரைவாக நுகரலாம்; தூரத்தில் இருக்கும் பொருட்களின் மணம் அதிக வலியதாய் இருப்பின், அதையும் நம்மால் உணர இயலும். மனித நாசியால் ஒரு டிரில்லியன் வாசனைகளை நுகர முடியும் என்று அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில், நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்! நாசியின் குணம் ஏதேனும் […]