Tag: swearing-in ceremony

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற குட்டி அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற விழாவில்,’ மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை பங்கேற்றுள்ளது. டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.மாறாக மக்கள் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக […]

#ArvindKejriwal 4 Min Read
Default Image

#Breaking ;அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா -பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது […]

#ArvindKejriwal 2 Min Read
Default Image