விவசாய நிலங்களை நாசமாக்கும் வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என டெல்லி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாய நிலங்களை குறி வைத்து விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகளின் படையானது. இந்தியாவின் தலைநகரான டில்லியில் நுழைய தொடங்கியுள்ளது என அம்மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார். […]