கேரளா முதல்வர் விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பியோட உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு. தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சாட்டிலைட் போன் மூலம் பிடிபட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒருவரை சட்டத்தில் இருந்து தப்பிக்க, முதல்வர் பினராயி விஜயன் […]
தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தங்கக்கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் […]
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரகம் முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்திலுள்ள அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவரை […]
தங்க கடத்தல் விவகாரம் குறித்து தங்கக்கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து என்ஐஏ, சுங்கத்துறை, அமலாக்கத் துறை என்று பல பிரிவு அதிகாரிகள் தனித்தனியே அதிதீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அனைத்து பிரிவுகளும் சல்லடை போட்டு கொண்டு விசாரிப்பதிலேயே விவகாரம் விஸ்வரூப அளவில் பெரிதாக இருக்கும் என்று தெரிகிறது. தங்க கடத்தல் கும்பல்கள் மற்றும் கடத்தல்காரர்களோடு தொடர்புடையவர்கள் என்று எல்லோரையும் பல […]
தங்கக் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவும் இன்று நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுகிறது. என்ஐஏ வழக்கில் ஜாமீன் வழங்கப்படத்தால் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷு வெளியே வர முடியவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த […]
கேரள தங்க கடத்தல் வழக்கு குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். திருச்சூர் மாவட்டம் விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து, உடனடியாக அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்வப்னா சுரேஸை ஐ.சி.யுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து […]
தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் திரிச்சூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷை கைது செய்து, திரிச்சூர் மாவட்டம், விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், மத்திய […]
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் . இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது. ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு […]