காயல் படத்தின் மூலம் திரையுலகில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் கதாநாயகியாக களமிறங்குகிறார். நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான காற்றின் மொழி திரைப்படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி ” மற்றும் பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இவர் தற்போது கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். அதாவது இயக்குனர் தமயந்தி இயக்கத்தில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இந்தப் காயல் […]