Tag: SV Sekhar

தேசிய கோடியை அவமதித்த வழக்கு.. எஸ்.வி சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி, சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

case filed 2 Min Read
Default Image

எஸ்.வி.சேகருக்கு சிறை செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும்- அமைச்சர் ஜெயக்குமார்!

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, காசிமேடு பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியே மீண்டும் மலரும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தால் அதிமுக […]

#AIADMK 2 Min Read
Default Image