நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் ரஜினி கூறுகையில், மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முதலில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .ஆனால் அதே இடத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருந்தார். ஆனால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நடத்த அனுமதி கிடைக்கவில்லை .மாற்றாக மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி கிடைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரில் […]
அதிமுகவும் , பிஜேபியும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு கருத்து. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது ஏராளமான விஷயங்களில் மத்தியரசுக்கு ஒத்து போகிறது.மற்ற மாநில முதல்வர்கள் எதிர்த்தாலும் தமிழக அரசனது மத்திய அரசை எதிர்க்க தயங்குகிறது.அதே போல தமிழக பிஜேபியும் அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி “பிஜேபி ஆட்சி” எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் பிஜேபியின் பினாமி அரசாங்கம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்நிலையில் […]
தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்த நிலையில், அதற்கு மிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் பதில் அளித்துள்ளார். எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், […]
எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், பாஜக சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறது.2019ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார்.எல்லாவற்றையும் ஒரே போல் […]
தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி ஏழுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வீ.சேகர் மற்றும் உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று சரமாரியாக கேள்வி ஏழுப்பியுள்ளார். கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்றும் கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய […]