திருநங்கை சம்யுக்தா விஜயன் என்பவர், 10 ஆண்டுகளாக அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். அதன் பின் ஆடை வடிவமைப்பில் நாட்டம் கொண்ட அவர், வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம், பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜனை சுவிக்கி நிறுவனம் தனது முதன்மை திட்ட மேலாளராக நியமித்துள்ளது.