வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் […]
மனிதச் சங்கிலி பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கருத்து. தமிழகம் முழுவதும் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி விசிக, இடதுசாரிகள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மனிதச் சங்கிலி பேரணி நடந்து வருகிறது. இதில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் என சு.வெங்கடேசன் ட்வீட். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% நிறைவடைத்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் நாட்டுக்கு அர்பணிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது. இன்னும் பணி தொடங்காத நிலையில், 95% நிறைவடைத்துவிட்டது கூறியுள்ளது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை எம்பி […]
பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்யும் கருப்பு என்று சு.வெங்கடேசன் ட்வீட். பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை சொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது, அதுதான் கருப்பு என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாடாளுமன்றத்தில் 5-ஆம் தேதி கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம். ஆனாலும், பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு […]