மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பாஜக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தேஷ்காலி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கிற்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி உடன் வந்திருந்த பாஜக ஆதரவாளர்களில் யாரோ ஒருவர் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங்கை காலிஸ்தானி என அழைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக ஆதரவாளர்களுடன் காவல் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் வாக்குவாதத்தில் […]
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை என பாஜக அறிவித்துள்ளது. அக்டோபர் 4 ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்றதால் […]
மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை நடத்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்குவங்க நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி […]
மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வியால் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்பு கடிதம் அளித்த புரட்சிகர தலைவர் யார் ? என்ற […]
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிஸில் மிக முக்கிய தலைவராக இருந்த சுவேந்து ஆதிகரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். சமீபத்தில் சுவேந்து ஆதிகரி எங்களுடன் சேர விரும்பினால் அவர் கட்சியில் வரவேற்கப்படுவார் என்று பாஜக மாநில பிரிவு தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.