மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாம் முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக […]