சுவரொட்டி என்பது ஆட்டு இறைச்சியின் ஒரு பகுதியாகும், இது ஆட்டின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. சுவரொட்டியை வைத்து பெரும்பாலும் வறுவல், குழம்பு தயார் செய்கின்றனர். இந்த சுவரொட்டியில், புரதம், இரும்பு, துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த சுவரொட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,குறிப்பாக உடலில் இரத்த அளவை அதிகரிக்க பயன்படுகிறது. தற்போது இந்த சுவரொட்டி ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை சுவரொட்டி – 250 கிராம் எண்ணெய் – 4 தேக்கரண்டி […]