Tag: #SuvarilladhaChiththirangal

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பாண்டியராஜன்! எல்லாத்துக்கும் காரணம் பாக்கியராஜ் தான்!

இயக்குனர் பாக்கியராஜ் எழுதி இயக்கிய பல திரைப்படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்த திரைப்படத்தில் பாக்கியராஜுடன் சுதாகர், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, சிஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை பகவதி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளரும், கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனருமான கங்கை அமரன் இசையமைத்திருந்தார். விதவை தாய் மற்றும் […]

#KBhagyaraj 7 Min Read
bhagyaraj