வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து இயக்கும் இயக்குனர் மிஷ்கினும், யதார்த்த கதைகளங்களை கட்சிதமாக கையாளும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ . இந்த படத்தில் முன்னனி வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.கே.ராம் மோகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வங்கி கொள்ளை […]