இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும் நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார் இர்பான்கான், பல இந்தி படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர். இவர் அது மட்டுமின்றி லைஃப் ஆஃப் பை, ஜூராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து தேசிய விருதை வென்றுள்ளார். இந்த நிலையில் இவர் புதன்கிழமை காலை காலமானார் . 54 வயதான இர்பான்கான் பெருங்குடல் தொற்று காரணமாக காரணமாக மும்பையில் உள்ள […]