இந்தியா பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட கர்தார்பூர் சாலை தொடக்க விழாவுற்கு வெளியுறத்துறை அமைச்சர் வருகை தருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்திய வெளியுறத்துறை நிராகரித்துள்ளது . இந்தியா பாகிஸ்தான் இடையிலான பகுதியில் அமைய உள்ள சாலைப் பணிக்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரோஷி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார். Since I am […]
இந்தியா-வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டிற்கு சென்றார் வியட்நாம் தலைநகர் ஹனோவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பாங்க் பிங்க் மிங்க்கை சந்தித்தார் சுஷ்மாசுவராஜ். பின்னர் இருநாடுகளிடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்கரமே சிங்கேவை அந்நாட்டில்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார்.அங்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை சந்தார்.இந்த சந்திப்பில் தமிழக மீனவர் பிரச்சணை குறித்து பேச வாய்ப்பு ஈருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . DINASUVADU