Tag: susintharan

விஜயின் மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது! ஈஸ்வரன் பட இயக்குனர் பாராட்டு!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது. விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திருவிழா கோலம் போல இப்படத்தை […]

MASTER 4 Min Read
Default Image

நான் ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன்! பிரபல இயக்குனர் அதிரடி!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சில தவறான கருத்துக்களும்  வெளியானது. இதுகுறித்து, இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர்  கூறுகையில், தர்பார் படம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை […]

#TamilCinema 3 Min Read
Default Image

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த மாணவிகள் தற்கொலை! இயக்குனர் சுசீந்திரன் இரங்கல்!

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொடர்ந்து நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்வது மனவேதனை அளிக்கிறது. சகோதரி அனிதாவை தொடர்ந்து, இன்று ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் மிகஉந்த வேதனை அளிக்கிறது. இருவரின் பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை ரத்து […]

cinema 2 Min Read
Default Image