ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க […]