திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த 6ம் தேதி தனது மனைவி ஜோதியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மனைவி 3வதாக கர்ப்பமாகியுள்ளதாகவும், கருக்கலைப்பு செய்யும்படி தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த பெண் டாக்டரை செல்போனில் படம் பிடித்து அதை முகநூலில் ஆபாசமான கருத்துக்களுடன் விஜயகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து விஜயகுமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையே முகநூலில் டாக்டர் போட்டோ வெளியானதை கண்டித்தும், மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48ன் படி […]
சத்துருதீன் இவர் பெங்களூரு தலக்கெட்டுபுரா சரகத்திற்குட்பட்ட மல்லசந்திரா பூர்வாங்கா குடியிருப்பின் 10வது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார் . தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் பியூசி தேர்வு முடிவுகள் வெளியானதில், சத்துருதீன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தூங்கச் செல்வதாக கூறி தனது அறைக்கு சென்ற சத்துருதீன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து […]