கன்னட சீரியல் நடிகரான சுஷீல் கவுடா நேற்றைய தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத், மனஅழுத்தம் காரணமாக ஜூன் 14 அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது மற்றொரு இளம் நடிகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘அந்தபுரா’ என்ற கன்னட சீரியல் மூலம் பிரபலமானவர் சுஷீல் கவுடா. இவர் நேற்று தனது சொந்த ஊரான கர்நாடகாவில் […]