Tag: Sushant Singh Rajput’s

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலை மேடம் துசாட்ஸில் வைக்கப்பட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலைமேடம் துசாட்ஸில்  வைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் தனக்கென பல கோடி ரசிகர்களை கொண்டவர். அவரது மறைவால் அவரைப் பிரிந்து வாழக்கூடிய ரசிகர்கள் பலர் அவரது மெழுகுச் சிலையை பிரபல மெழுகு அருங்காட்சியகமாகிய லண்டனில் உள்ள  மேடம் துசாட்ஸில் நிறுவ வேண்டுமென கேட்டுக் […]

madame tussauds 3 Min Read
Default Image