மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் வகையில் ,சாலையின் பெயரை அவரது பெயரில் மாற்றம் செய்துள்ளனர். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil […]