நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்துள்ளாராம். ஜூன் 14, 2020ஆம் தேதி MS.தோனி திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் உயிரிழந்தார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஒரு புயலே வீச தொடங்கியது. நேபோட்டிசம் (பாகுபாடு பார்ப்பது), போதை பொருள் வழக்குகள் என பாலிவுட் சினிமாவே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் நேபோட்டிசம் […]