ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ பதிவிட்டு Depression (மனஅழுத்தம் ) என எழுதி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் மிக பிரபலமாக இயங்கி வரும் ஷாப்பிங் தளங்களில் மிக முக்கியமானது ஃபிளிப்கார்ட் இந்த தளத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், ஆடை அணிகலன்கள் , உணவு தயாரிப்பு பொருட்கள் என எண்ணற்றவை கிடைக்கிறது. இதில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், பதிவிடப்பட்ட போட்டோவில், மறைந்த பாலிவுட் நடிகர் […]
திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபொர்த்தியின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் உரையாடலில் போதைப்பொருட்கள் பயன்படுதியது தெரியவந்தது. இதனால், ரியா மற்றும் அவரது சகோதரர் சௌரி சக்ரபொர்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் […]
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையை பாட்னாவில் இருந்து மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரிய ரியா சக்ரபர்தி மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் தற்கொலைக்கு காரணம் எனவும், இவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு […]
பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கு பதிவை தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் தற்கொலைக்கு காரணம் எனவும், இவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் கொடுத்தார். இந்த […]
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை […]
கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங் தந்தை புகார் கொடுத்தார். இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், தங்களுக்கு மும்பை காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டினர். […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, “அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்” என்றார். எனக்கு சுஷாந்த் சிங்கை பற்றி நன்றாகத் தெரியும். இது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. இது நிச்சயமாக கொலை. சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தற்கொலை கழுத்தில் குறி U- வடிவத்தில் இருக்கும். ஆனால் யாராவது கழுத்தை நெரிக்கும்போது கழுத்தில் ஓ […]
பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது . நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் சில மாதங்களாக இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder) மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூன் 8 தேதி […]