இப்போட்டியில் நான்காவது ஒருவரையும் சுஷாந்த் மிஸ்ரா வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் வீரர் தொடக்க வீரர் ஹைதர்அலி தோள்பட்டையில் அடித்தது. வலி தாங்க முடியாமல் ஹைதர்அலி மைதானத்தில் உட்கார்ந்தார் .அப்போது சுஷாந்த் மிஸ்ரா அருகில் சென்று நன்றாக இருக்கிறீர்களா..? என நலம் விசாரித்தார். தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது. இப்போட்டியில் இரண்டாவது ஓவரை […]