ஈஸ்வரனை அடுத்து தெலுங்கு நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் சுசீந்திரன்.!

இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்ச் மனோஜ் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன் .சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் ஜெய் நடிக்கும் இரு படங்களை இயக்கியுள்ளார்.அதனை தொடர்ந்து இவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும்,அதனை ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது இருவரும் முடிவு செய்தததாகவும் … Read more

சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் சுசீந்திரன்.!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் கடைசியாக சாம்பியன் எனும் படத்தை இயக்கியிருந்தார்.தற்போது இவரது இயக்கத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.இவர் இயக்கிய ஏஞ்சலினா கடந்தாண்டு வெளியாகவிருந்தது .அதே போன்று ஜெய் நடிக்கும் சிவசிவா படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தினை இயக்கினார் . சமீபத்தில் அதன் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது அதன் இறுதிக்கட்ட … Read more

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸ்.! நேரில் சென்று விளக்கமளித்த சுசீந்திரன்.!

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸிற்கு இயக்குனர் சுசீந்திரன் நேரில் விளக்கமளித்ததை தொடர்ந்து அதனை வனத்துறை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை … Read more

வெளியாகிய சில மணி நேரங்களிலே இணையத்தை கலக்கும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர்

வெளியாகிய சில மணி நேரங்களிலே இணையத்தை கலக்கும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் அவருடன் ஜோடியாக நிதி அகர்வால், நந்திதா, இணை நடிகர்களாக பாரதிராஜா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் மற்றும் யோகி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கக்கூடிய புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்திற்கான படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்லை சுற்றி உள்ள காட்டுப் பகுதிகள் மற்றும் முக்கியமான சில இடங்களில் … Read more

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாக வருவேன்’. இந்தப்படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 20 கிலோ  எடையை குறைத்துள்ளார் என தகவல் வெளியகியுள்ளது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் … Read more

இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!

இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினார்.  பட வேலைகளில் பிஸியானதால் சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாக தகவல் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, கென்னடி கிளப் என பல நல்ல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருக்கிறது. இதில் சாம்பியன் அடுத்த வாரம் ரிலீசாக … Read more

இயக்குனர்கள் சுசீந்திரன் – மிஷ்கின் நடிப்பில் ‘சூட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர்!

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூடுபிடிக்க உத்தரவு திரைப்படம். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 14 எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. DINASUVADU

காமெடி ஆக்டர் சூரியின் மகன் புதிய படத்தில் அறிமுகம்…!!

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. இவரது மகனான சர்வான் சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா என்ற படத்தில் அவர் நடித்துள்ளாராம். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த நிலையில், சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஏஞ்சலினா படம் மூலம் சூரியின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுசீந்திரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய … Read more