‘மஹாவீர் கர்ணா’ படத்திலிருந்து விலகிய விக்ரம்.! புது டைட்டிலுடன் பிரமாண்டமாக உருவாக்க முனையும் இயக்குனர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய பிரபலமான ஆர்.எஸ்.விமல் கடந்த 2018-ம் ஆண்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் விக்ரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய […]