காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், இடதுகை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ராமன்தீப் சிங் விளையாடி வருகிறார். குஜராத் […]
ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும். ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய […]