இந்திய டி-20 அணியில் சூரியகுமார் யாதவ்.. வைரலாகும் இந்திய அணி செலக்டரின் பழைய கமண்ட்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் சூரியகுமார் யாதவ் இடம் பெற்றுள்ள நிலையில், அணியின் செலக்டரான அபே குருவில்லாவின் கமண்ட் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் … Read more