ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார். டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய […]
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளனர். இந்த தொடரில் முதல் போட்டியானது இன்று இரவு 8.30 மணிக்கு டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் நடைபெற இருக்கிறது. நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியைப் பெறுமா? இந்த தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சூரியகுமார் தலைமையில் இந்திய […]
ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச […]
சென்னை : ஐபிஎல் 2025 போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அதாவது இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளனர். எனவே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெற சில மாதங்கள் இருந்தாலும் கூட, அவ்வபோது அணிகள் விடுவிக்கவுள்ள வீரர்கள் பற்றியும், ஏலத்தில் […]
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த ஆண்டு நடத்தி வரும் தொடர் தான் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இதில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியின் போது தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் வரவில்லை. மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், 3 டி 20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் 3 டி20 போட்டிகளும் நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த தொடரை வென்று […]
லால்சந்த் ராஜ்புத் : இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட போது பல தரப்பினரிடையே பல கேள்விகள் எழுந்தது. அதில் ஒன்று தான் ‘டி20 உலகக்கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் எதற்காக அறிவித்தனர்’ எனபது தான். சர்வேதச டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் […]
INDvSL : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார். இந்நிலையில், இந்தியாவின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது ஒரு குறுகிய காலத் திட்டம் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ் ” சுப்மன் கில் அவரது சொந்த […]
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (C), ஹுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், […]
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவும், டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஒரு சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா […]
ஐபிஎல் : வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டமாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடேயே பல எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. மேலும், பல ஸ்வாரஸ்யமான தகவல்களும், பல அதிர்ச்சி தரும் தகவல்களும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் எனவும், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடிய போதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை […]
ஹர்திக் பாண்டியா : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், அணியில் ஹர்திக் பாண்டியவை கேப்டனாக அறிவிக்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது […]
ரோஹித் சர்மா : டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இதனையடுத்து, ரோஹித் சர்மா, விராட் கோலி ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் விடுமுறைக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஆண்டின் இறுதியில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் திரும்பவும் […]
SLvIND : இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்ட சூப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும் இதற்கு முன் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை […]
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா சர்வேதச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தார். இதனையடுத்து, அடுத்ததாக டி20 போட்டிகளில் யார் கேப்டனாக செயல்பட போகிறார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சபா கரீம், இந்தியாவின் டி20 கேப்டனாக இந்த இரண்டு வீரர்கள் சரியாக இருப்பார்கள் என தேர்வு செய்துள்ளார். தனியார் ஊடகம் […]
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்திய அணி, நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். இதன் மூலம் 2-வது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த இறுதி போட்டியில் இறுதி ஓவரில் இந்திய […]
டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து காலை விருந்து அளித்தார். அங்கு அவருடன் இந்திய வீரர்கள், பயிற்சியாளராக டிராவிட் என அனைவரும் மனம் திறந்த பேசினார்கள். அதில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் […]
டிராவிஸ் ஹெட்: இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மேலும் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவும் இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 139.25 என்ற ஸ்டிரைக் ரேட்டில், 149 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் […]
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]