இங்கிலாந்துக்கு எதிரான டி-20 ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்,5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாடவுள்ளது.இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனிடையே டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பின் , 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகின்ற […]
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் களமிறங்கிய டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தன. இதைத்தொடர்ந்து இறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இப்போட்டிகளில், மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுக்கும், குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் டி காக் 20 ரன்னில் […]