Surya namaskar-சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சூரிய நமஸ்காரம் என்றால் என்ன ? நம் முன்னோர்கள் நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆசனங்களை வரிசைப்படுத்தி உருவாக்கியதுதான் சூரிய நமஸ்காரம். யோகாசனத்தில் ஒரு சில எளிமையான ஆசனங்களை கொண்டதாகும். இந்த ஆசனங்களை செய்யும்போது நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. நம் உடலில் மூன்று வகையான நாடிகள் உள்ளது .அதில் சுஸ்வன நாடி, இடநாடி […]
குஜராத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குஜராத்தில் 108 இடங்களில், 51 வெவ்வேறு குழுவினர்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்தனர். ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. பிரம்மாண்டமான மோதேரா, சூரியன் கோவிலில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் […]