சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு? மும்பை கேப்டன் ஹர்திக் […]