உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம். அதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் மின் உற்பத்திக்கு கடனுதவி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல் […]